இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க பூா்விக ஆவணங்கள் தேவையில்லை: மத்திய அரசு

December 21, 2019 admin 0

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கையின்போது, 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய பூா்விக ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் வழங்கத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கையை நாடு […]