நேபாளத்தில் நிலச்சரிவால் சிக்கியுள்ள இந்தியர்கள் மேலும் 96 பேர் மீட்பு..

July 4, 2018 admin 0

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்ற 1500 இந்தியர்கள், கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கியுள்ள நிலையில், சிமிகாட் பகுதியில் இருந்து 104 பேர் நேற்று மீட்கப்பட்டனர். இந்நிலையில் இன்று மேலும் 96 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். […]