இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.

April 6, 2018 admin 0

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.1938 ஆண்டு இதே நாளில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்த இவர் ஒரு பட்டதாரி. ஜப்பானிய விவசாயி மசனோபு […]