முக்கிய செய்திகள்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.


இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.1938 ஆண்டு இதே நாளில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்த இவர் ஒரு பட்டதாரி. ஜப்பானிய விவசாயி மசனோபு ஃபுக்குவோக்கா என்பவரால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலில் கவனம் செலுத்தி, தன் இறுதி மூச்சு வரை அதற்காக பாடுபட்டவர்.