இரட்டை இலை சின்னம் லஞ்ச வழக்கு : டிடிவி தினகரன் மனு தள்ளுபடி..

November 17, 2018 admin 0

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றது தெடார்பான வழக்கில்டிடிவி தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது. அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. […]