4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

April 13, 2019 admin 0

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டாபிராம், சூலூர் தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சூலூர் – பொங்கலூர் பழனிசாமி, அரவக்குறிச்சி -செந்தில் பாலாஜி, ஒட்டாபிராம் – எம்.சி.சண்முகய்யா திருப்பரங்குன்றம் டாக்டர் சரவணன்