காவிரியில் வெள்ளம்.. கடைமடைப் பகுதிக்கோ தண்ணீர் செல்லவில்லை… வீணாகும் வெள்ளநீர்…

August 14, 2018 admin 0

காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டாலும், கடைமடைக்கு தண்ணீர் சென்று சேராத அவலநிலை நீடிக்கிறது. மற்றொரு புறம், இயற்கையின் கொடையால் பெருக்கெடுக்கும் நதிநீரைச் சேமித்து வைக்க வழியின்றி, அனைத்தும் கடலில் கலக்கிறது. தொடர்மழை காரணமாக கர்நாடகா […]