கனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

December 9, 2018 admin 0

2018-ம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதுபெறும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனநாயக கடமையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு […]