நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும்: தென் மாநில முதல்வர்களுக்கு சித்தராமையா அழைப்பு..

March 23, 2018 admin 0

தென் மாநிலங்களுக்கு நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று தென்மாநில முதலமைச்சர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 2011 மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு வரியை பிரித்து தர […]