கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் காட்டுத் தீ : சுற்றுலா பயணிகள் செல்லத் தடை..

March 29, 2019 admin 0

கொல்லிமலை அடிவாரப்பகுதியான காரவள்ளியில் காட்டுத் தீ மளமளவென பரவு வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 250-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபடவுள்ளதால் இன்று முதல் இரு […]