71-வது குடியரசு தினவிழா : நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்..

January 26, 2020 admin 0

இந்திய திருநாட்டின் 71-வது குடியரசு தினத்தை மக்கள் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் ராம் நாத் நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். […]