கூட்டுறவு சங்க தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்..

March 29, 2018 admin 0

கூட்டுறவு சங்க தேர்தலை முறைகேடாக நடத்த முயல்வதாக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டுறவின் அடிப்படை நோக்கத்தையே தகர்க்கக்கூடிய வகையில் தேர்தலை நடத்துவதற்கு அரசு பல திட்டங்கள் தீட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். […]