டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் திருச்சி சிவா சந்திப்பு…

July 9, 2018 admin 0

திமுக நடத்தும் சுயாட்சி மாநாட்டில் கலந்து கொள்ளும்படி கேட்டு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து, திமுக எம்.பி., திருச்சி சிவா அழைப்பு கடிதத்தை அளித்துள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கெஜ்ரிவால் […]