காரைக்குடியில் அமமுக மாவட்ட செயலாளர் பத்திரிக்கையாளர்களுக்கு கொலை மிரட்டல்..

March 18, 2019 admin 0

சிவகங்கை மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தேர்போகி பாண்டி அறிமுக கூட்டம் மற்றும் அமமுக தேர்தல் அலுவலக திறப்பு விழா காரைக்குடி கல்லுாரி சாலையில் மாலை நடைபெற்றது. விழாவில் செய்திசேகரித்து புகைப்படம் […]