கேரளாவில் கனமழை : கொச்சி விமான நிலையம் மூடல்..

August 16, 2018 admin 0

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொச்சின் விமான நிலையத்தில் மழை நீர் புகுந்துள்ளதால் விமானநிலையம் வரும் சனிக்கிழமை வர மூடப்பட்டுள்ளது. கொச்சிக்கு வரும் விமானங்கள் திருவனந்தபுரம் […]