கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை முதல் 4 நாட்கள் விடுமுறை

April 25, 2020 admin 0

கொரோனாவால் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்ப்படுத்த உள்ளதால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் புதன் கிழமை வரை கோயம்பேடு சந்தையில் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. […]