ராஜபாளையத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர். ஜோதி ரெட்டிபட்டி பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு நிலைகளில் வயதிற்கு […]