தமிழ் புத்தாண்டு சித்திரைத் திருநாள் : முதல்வர் எடப்பாடி வாழ்த்து..

April 13, 2018 admin 0

தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வலிமையும், வளமும் மிக்க தமிழகத்தை படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என இப்புத்தாண்டில் அன்புடன் […]