‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்- 2018’ விருது : ஸ்டாலினிடம் கனிமொழி ஆசி வாங்கினார்..

December 15, 2018 admin 0

‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்- 2018’ விருது பெற்று டெல்லியில் இருந்து திரும்பிய, கழக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி, ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு…

December 9, 2018 admin 0

நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கான விருது வழங்கப்பட உள்ளது. சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக தி.மு.க. மகளிரணி செயலாளா் கனிமொழி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பிரபல லோக்மட் […]