‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்- 2018’ விருது : ஸ்டாலினிடம் கனிமொழி ஆசி வாங்கினார்..

‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்- 2018’ விருது பெற்று டெல்லியில் இருந்து திரும்பிய, கழக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி, ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.