பொங்கல் பண்டிகை : சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது..

November 17, 2018 admin 0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் […]