சென்னையில் இ.கம்யூ பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு..

November 20, 2018 admin 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. சுதாகர் ரெட்டி, மாநிலங்களவை உறுப்பினர் திரு. டி.ராஜா, மாநில செயலாளர் திரு.இரா முத்தரசன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்’. […]