செந்தில்பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை…

May 6, 2022 admin 0

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அரசு வேலை எனக் கூறி மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியது.

செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் சோதனை…

January 31, 2020 admin 0

அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீடு, அவரது தாய் மற்றும் தம்பி ஆகியோரது வீடுகளில் சென்னை போலீஸ் […]

அரவக்குறிச்சி தொகுதி : திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் …

April 24, 2019 admin 0

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். செந்தில்பாலாஜி வேட்புமனுதாக்கல் செய்தபோது அவருடன் ஜோதிமணி மற்றும் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

செந்தில்பாலாஜி முலாம் பூசப்பட்ட போலி: டிடிவி தினகரன்

December 13, 2018 admin 0

முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் யாா் வருத்தப்படப் போகிறாா்கள் என்று செந்தில் பாலாஜியின் விலகல் குறித்து அமமுக துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் விமா்சனம் செய்துள்ளாா். அமமுகவைச் சோ்ந்த செந்தில் பாலாஜி தி.மு.க.வில் […]

செந்தில்பாலாஜியை கைது செய்யாதது ஏன்?: ராமதாஸ்..

February 9, 2018 admin 0

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் தேவைக்கும் அதிகமாக 38,000 பணியாளர்களை […]