அரவக்குறிச்சி தொகுதி : திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் …

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.

செந்தில்பாலாஜி வேட்புமனுதாக்கல் செய்தபோது அவருடன் ஜோதிமணி மற்றும் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.