சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுமதியின்றி வந்த 170 பேருக்கு பரிசோதனை..

May 2, 2020 admin 0

சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுமதியின்றி வந்த 170 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ள நிலையில்அனுமதியின்றி வந்த 170 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு சோதனை மாதிரிகள் […]