ஃபானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை : நாளை அதிதீவிர புயலாக மாறும்: சென்னை வானிலை மையம்

April 28, 2019 admin 0

ஃபானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: ஃபானி புயல் தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பில்லை. ஃபானி […]