60 வருடங்களுக்குப் பிறகு தனது லோகோவை மாற்றிய நோக்கியா ( NOKIA )நிறுவனம்..

February 26, 2023 admin 0

பிரபல பன்னாட்டு செல்போன் நிறுவனமான நோக்கியா ( NOKIA )நிறுவனம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தனது லோகோவை மாற்றியுள்ளது. இந்த புதிய லோகோவை நோக்கிய நிறுவனத்தின் சிஇஓ பெக்கா லண்ட்மார்க் வெளிட்டார்.