60 வருடங்களுக்குப் பிறகு தனது லோகோவை மாற்றிய நோக்கியா ( NOKIA )நிறுவனம்..

A mockup of the new Nokia logo, is seen at an unknown location, in this undated handout picture received on February 25, 2023. NOKIA/Handout via REUTERS

பிரபல பன்னாட்டு செல்போன் நிறுவனமான நோக்கியா ( NOKIA )நிறுவனம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தனது லோகோவை மாற்றியுள்ளது.

இந்த புதிய லோகோவை நோக்கிய நிறுவனத்தின் சிஇஓ பெக்கா லண்ட்மார்க் வெளிட்டார்.