ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 3 பேர் உயிரிழப்பு, 90 பேர் படுகாயம்..

June 18, 2018 admin 0

ஜப்பானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். 90 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள ஓசாகா நகரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை சுமார் 8 மணியளவில் பயங்கர […]