ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு…

November 1, 2019 admin 0

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி, 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை இன்று சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் […]