அப்துல்கலாமின் 87வது பிறந்த தினம் : நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி..

October 15, 2018 admin 0

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் 87வது பிறந்த தினம் இன்று. பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அடுத்துள்ள பேய்க்கரும்பில் அமைந்துள்ள கலாம் அவர்களின் நினைவிடத்தில் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அங்கு […]