டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டி: இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை..

August 7, 2021 admin 0

டோக்கியோ ஒலிம்பிக் தடகள ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை செய்தார்.அரியானா […]

டோக்கியோ ஒலிம்பிக் :பேட்மிண்டனில் வெண்கல பதக்கம் வென்றார் பிவி சிந்து..

August 1, 2021 admin 0

ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிவி சிந்து – சீனாவைச் சேர்ந்த ஹி பி ஜியா ஆகியோர் மோதினர். மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்தப் […]

No Image

டோக்கியோ ஒலிம்பிக் : காலிறுதியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி, பாட்மிட்டன் காலிறுதியில் பி.வி.சிந்து..

July 29, 2021 admin 0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஆக்கி லீக் போட்டியில் அர்ஜென்டினாவை இந்திய அணி வீழ்த்தியது.அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆக்கி அணி வெற்றி பெற்றுள்ளது. ஒலிம்பிக் […]

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்துசண்டை முதல் சுற்றில் மேரி கோம் வெற்றி..

July 25, 2021 admin 0

ஐப்பான் தலைநகர் டோக்கியோ நடைபெறும் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துசண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி இந்தியாவின் மேரி கோம் வெற்றி பெற்றுள்ளார்.முதல் சுற்றில் வென்றதன் மூலம் காலிறுதிக்கு […]

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

July 24, 2021 admin 0

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில், இந்தியாவின் மீராபாய் சானு 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் […]