கஜா புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வரிடம் குடியரசுத் தலைவர் விசாரிப்பு..

November 19, 2018 admin 0

கஜா புயல் தமிழகத்தில் பல மாவட்டங்களை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக முதல்வர். எடப்பாடி பழனிச்சாமியிடம்கேட்டறிந்தார். இது குறித்து குடியரசுத் தலைவர் தனது டிவிட்டர் […]