உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்: மணியரசன் கருத்து..

February 16, 2018 admin 0

உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார். சட்டத்துக்கு விரோதமாக கூடுதலாக பாசன பகுதிகளை அதிகரித்துக்கொண்டது கர்நாடகா என அவர் கூறியுள்ளார். […]