ரூ. 4,00,000 கோடியை நெருங்கும் தமிழக அரசின் கடன்…! உங்கள் தலையில் எவ்வளவு கடன் தெரியுமா…?
தமிழக அரசின் கடன் தொகை ரூ. 3,55,845 கோடியாக உயர்ந்துள்ளது. ’தமிழக மக்களின் நலன்’ என்ற ஒற்றை வாக்கியத்தை முன்னிறுத்தி அரசு ஆண்டுதோறும் அடுக்கடுக்காக கடன்களை வாங்கி வருகிறது. இந்த கடன் தொகையானது பெறப்பட்ட […]