கர்நாடகவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 40 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பு..

March 19, 2019 admin 0

கர்நாடக மாநிலம் தார்வார்டில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 40க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் தார்வார்டில் கட்டப்பட்ட நிலையில் இருந்த கட்டிடம் […]