“பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்துவதா?” : தினத்தந்தி நிர்வாகத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!..

April 20, 2020 admin 0

“வெல்க தமிழ்” என இலச்சினை வைத்துக்கொண்டு பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்துவதா என தினத்தந்தியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தினத்தந்தி நாளிதழில் இன்று வெளியான கேலிச்சித்திரம் பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தும் […]

‘தினத்தந்தி’ பவள விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு..

November 6, 2017 admin 0

தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர்,முதல்வர்,துணை முதல்வர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடிக்கு தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் சால்வை அணிவித்து நினைவு பரிசை வழங்கினார்.  

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை : நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு..

November 6, 2017 admin 0

தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். விமானம் மூலம் சென்னை ஏர்போட் வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் படைத்ளம் வருகிறார். பின்னர், கார் மூலம் சென்னை பல்கலைக்கழகம் […]

No Image

தமிழினத்தின் தனித்துவமிக்க அடையாளம் தினத்தந்தி: ஸ்டாலின் புகழாரம்…

November 5, 2017 admin 0

தமிழினத்தின் தனித்துவமிக்க அடையாளமாகவே தினத்தந்தி நாளிதழை திமுக உணர்வதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தினத்தந்தி பவளவிழாவை முன்னிட்டு ஸ்டாலின் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ” “காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி […]