முக்கிய செய்திகள்

‘தினத்தந்தி’ பவள விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு..


தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர்,முதல்வர்,துணை முதல்வர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடிக்கு தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் சால்வை அணிவித்து நினைவு பரிசை வழங்கினார்.