திமுகவில் இரு பதவிகள் விவகாரம் : க.அன்பழகன் அறிக்கை

February 20, 2018 admin 0

திமுகவில் இரட்டைப் பதவி வகிக்கும் நிர்வாகிகள் பதவி விலகி ராஜினாமா கடிதத்தை அளிக்கவேண்டும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக நிர்வாகிகளுடன் திமுக செயல் […]