ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உழைத்திட திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

March 19, 2019 admin 0

“களத்தில் ஓயாது உழைத்திடுவோம்; தலைவர் கலைஞரின் காலடியில் வெற்றியைக் காணிக்கை ஆக்கிடுவோம்!” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிக்கை வெற்றிக்கான களம் தயாராகி விட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் […]