மகளிர் காங்., கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சராரெட்டி நியமனம்..

January 8, 2019 admin 0

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அப்ஸரா ரெட்டி வாழ்த்து பெற்றார். முன்னதாக அதிமுகவில் இருந்து விலகி ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். தேசிய அளவில் புகழ்பெற்ற திருநங்கை பத்திரிகையாளர், பத்திரிக்கையாளர், சமூக […]