2016 தேர்தலை ஊழல் பணத்தால் விலைக்கு வாங்கிய அதிமுக: ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு

April 13, 2019 admin 0

650 கோடி ரூபாய்க்கும் மேலான ஊழல் பணத்தைக் கொண்டு 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலையே “கொள்முதல்”செய்த அ.தி.மு.க வின் அதிகார அத்துமீறலை தி வீக் வார இதழ் அம்பலப்படுத்தி இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் […]