கோவை பாரதியார் பல்கலைக்கழக் கழக துணை வேந்தர் கைது..

February 3, 2018 admin 0

பேராசியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடமிருந்து ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக் கழக துணை வேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ.1 லட்சத்தை ரொக்கமாகவும், மீதமுள்ள […]