முக்கிய செய்திகள்

கோவை பாரதியார் பல்கலைக்கழக் கழக துணை வேந்தர் கைது..


பேராசியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடமிருந்து ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக் கழக துணை வேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ.1 லட்சத்தை ரொக்கமாகவும், மீதமுள்ள பணத்தை காசோலை மூலமாகவும் பெற்றதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.