தென்கொரிய அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு..

July 9, 2018 admin 0

முதல்முறையாக நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன். வரும் ஜூலை 11-ம் தேதி வரை இந்தியாவில் நடக்கும் பல அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். […]