தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை 23-ம் தேதி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

June 22, 2019 admin 0

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி 23-ஆம் தேதி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த தேர்தலில் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்கத்தில் குளறுபடி இருப்பதால், நிறுத்தி வைப்பதாக சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். […]