10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது…

March 16, 2018 admin 0

தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கின. தேர்வில் முறைகேடு செய்வோரை கண்டுபிடிக்க 6.900 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3,609 மையங்களில் நடக்கும் தேர்வை 10.01 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். கோவை, பாளையங்கோட்டை, புழல், திருச்சி […]