அண்ணா பல்கலைக்கழக தேர்வு விதிமுறைகள் – திருத்தம் செய்ய சிண்டிகேட் குழு அனுமதி!

February 7, 2019 admin 0

  அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய தேர்வு விதிமுறைகளுக்கு எதிராக மாணவர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, அண்ணா பல்கலைக்கழக கல்விக் குழு புதிய விதிமுறைகளில் திருத்தம் செய்ய முடிவு செய்தது. இந்நிலையில், நேற்று […]