நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்: கோவை சிபிசிஐடி அலுவலத்தில் ஆஜராக உத்தரவு..

March 19, 2019 admin 0

பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் நக்கீரன் கோபால், தேனி கண்ணனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை மிரட்டி கூட்டு பாலியல் தொந்தரவு செய்ததோடு, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த […]