பொதுத்தேர்தலுக்காக மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு!

April 7, 2018 admin 0

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, பிரிட்டனிடம் இருந்து 1957 ஆகஸ்ட் 31-ம் தேதி விடுதலை பெற்றது. 1959-ல் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது முதல் இதுவரை பாரிசன் நேஷனல் கூட்டணி ஆட்சியில் உள்ளது. கடந்த […]